உள்ளடக்கத்துக்குச் செல்

T-Shirt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
T-Shirt:

பெயர்ச்சொல்

[தொகு]

T-Shirt

  1. கொசுவச் சட்டை

விளக்கம்

[தொகு]
  • பின்னலாடை முறையில் நெய்யப்படுகிற ஆங்கில எழுத்தான 'T' வடிவிலான சட்டைக்குத் தமிழில் கொசுவச் சட்டை எனப் பெயர்.

பயன்பாடு

[தொகு]
  • அப்பா என் பிறந்தநாளுக்கு வாங்கித் தந்த கொசுவச் சட்டை அழகாக இருந்தது.


( மொழிகள் )

சான்றுகோள் ---T-Shirt--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=T-Shirt&oldid=1884880" இலிருந்து மீள்விக்கப்பட்டது