1769
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1769 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1769 MDCCLXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1800 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2522 |
அர்மீனிய நாட்காட்டி | 1218 ԹՎ ՌՄԺԸ |
சீன நாட்காட்டி | 4465-4466 |
எபிரேய நாட்காட்டி | 5528-5529 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1824-1825 1691-1692 4870-4871 |
இரானிய நாட்காட்டி | 1147-1148 |
இசுலாமிய நாட்காட்டி | 1182 – 1183 |
சப்பானிய நாட்காட்டி | Meiwa 6 (明和6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2019 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4102 |
1769 (MDCCLXIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் 11 நாட்கள் முன்னதாக வியாழக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- ஏப்ரல் 13 - யசூன் 3 இல் இடம்பெறவிருக்கும் வெள்ளிக்க் கோளின் கடப்பைக் காண்பதற்காக ஜேம்ஸ் குக் எச்.எம் பார்க் என்டெவர் கப்பலில் டெஹீட்டியை அடைந்தார்..
- ஏப்ரல் 29 - நீராவி எந்திரத்தை மேம்படுத்தியமைக்காக ஜேம்ஸ் வாட் காப்புரிமம் பெற்றார்.
- சூன் 3 - வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு இடம்பெற்றது. 5 மணி நேரத்தின் பின்னர் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது.
- செப்டம்பர் - வங்காளத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வங்காளப் பஞ்சம், 1770 இல் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 7 - ஜேம்ஸ் குக் நியூசிலாந்தில் வறுமைக் குடாவில் வந்தைறங்கினார்.
திகதி அறியப்படாதவை
- இத்தாலியில் சான் நசாரியோ தேவாலயம் மின்னலால் தாக்கப்பட்டதை அடுத்து அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த 200,000 இறாத்தல் எடையுள்ள வெடிமருந்து தீப்பற்றியதில் பிரெசியா நகரத்தின் ஆறில் ஒரு பங்கு பெரும் சேதமடைந்தது. 3,000 பேர் இறந்தனர்.
பிறப்புகள்
- மே 1 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு, British general and ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (d. 1852)
- ஆகஸ்டு 15 – பிரான்சின் முதலாம் நெப்போலியன், Emperor of the French (d. 1821)
இறப்புகள்
1769 நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Denis De Lucca, Jesuits and Fortifications: The Contribution of the Jesuits to Military Architecture in the Baroque Age (BRILL, 2012) pp315-316
- ↑ "The Ethics and Philosophy of By-Elections", by J.G. Swift MacNeill, in The Fortnightly Review (April 1, 1920) p557
- ↑ Gutman, Robert W. (1999). Mozart: A Cultural Biography. San Diego: Harcourt. p. 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-601171-9.