கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
approval
- ஒப்புதல்; ஒப்பேற்றம்
- சம்மதம்; அங்கீகாரம்;
- அனுமதி, ஆமோதிப்பு
- இசைவாணை
எ.கா
- பல்கலைக்கழக அங்கீகாரம் (approval by the university)
- மாநாடு நடத்தத் தேவையான ஒப்புதல் (approval to conduct the conference)