crash
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
crash
- தகர்வொலி; திடீர் வீழ்ச்சி; நொறுக்கு; மோது; விரைந்து வீழ்
- தகர்வொலி
- முறிவோசை
- மோதல் ஒலி
- இடி முழக்கம்
- திடீர் இசை எழுச்சி
- மோதல் அதிர்ச்சி
- திடீர்த் தகர்வு
- முறிவு
- வாணிக நிலைய நொடிப்பு
- அழிவு
- வீழ்ச்சி
- வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு
- நார்த்துணி
- கைக்குட்டைகளுக்கான சொரசொரப்பான துணி வகை
(வி)
- பேரோசையுடன் நொறுங்கி வீழ்
- விழுந்து நொறுங்கு
- இடிமுழக்கமிடு
- இடிமுழக்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் crash