உள்ளடக்கத்துக்குச் செல்

gradient

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

gradient

  • இயற்பியல். மாறல் விகிதம்; வாட்டம்.
  • கட்டுமானவியல். சாய்வு விகிதம்
  • கணிதம். சரிவு; சாய்வு விகிதம்; சாய்வு வீதம்; வாட்டம்
  • நிலவியல். சரிவு; வாட்டம்
  • பொறியியல். சரிவு; சாய்வு விகிதம்; மாறல்; வாட்டம்; விகிதம்
  • மருத்துவம். கணு வீக்கம்; குருத்தெலும்பு உப்பு ஏற்ற நோய் அள்ளுவாளி; சரிவு; மூட்டுநோய்
  • விலங்கியல். சாய்வு வீதம்; வாட்டம்
  • வேதியியல். சரிவு

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gradient
"https://ta.wiktionary.org/w/index.php?title=gradient&oldid=1566541" இலிருந்து மீள்விக்கப்பட்டது