wicket gate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- wicket gate, பெயர்ச்சொல்.
- புழைவாயில்
- திட்டிவாயில்
விளக்கம்
[தொகு]- பெரிய கதவுகள் சாத்தப்படும் போது உட்செல்வதற்கு உதவும் சிறிய வாயில்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wicket gate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி