உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலியன்களின் அகரவரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ptbotgourou (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:33, 8 திசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு: nn:Bravo)

ஒலியன்களின் அகரவரிசை என்பது அனைத்துலக மற்றும் ஐக்கியநாடுகளின் வானொலித் தொலைத் தொடர்பாடலில் ஐயந்திரிபு அறத் தெளிவாக விடயங்களைப் பரிமாறுவதற்கு எழுத்தொலிகளைக் குறிக்கப் பயன்படும் ஒலியன் வரிசை ஆகும்.

ஒலின்களின் அகரவரிசை ஒலிப்பு

எழுத்து குறிச் சொல் பலுக்கல் IPA from ICAO
A அல்ஃபா - Alfa (ICAO, ITU, IMO, FAA)
Alpha (ANSI)
AL FAH ˈælfɑ
B பிறாவோ - Bravo BRAH VOH ˈbrɑːˈvo (sic)
C சார்லி - Charlie CHAR LEE  or
SHAR LEE
ˈtʃɑːli (sic)  or
ˈʃɑːli (sic)
D டெல்ரா - Delta DELL TAH ˈdeltɑ
E எக்கோ - Echo ECK OH ˈeko
F ஃபொக்ஸ்ரொட் - Foxtrot FOKS TROT ˈfɔkstrɔt
G கோல்ஃப் - Golf GOLF gʌlf (sic)
H ஹொட்டேல் - Hotel HO TELL (ICAO)
HOH TELL (ITU, IMO, FAA)
hoːˈtel
I இண்டியா - India IN DEE AH ˈindiˑɑ
J ஜூலியற்- Juliett (ICAO, ITU, IMO, FAA)
Juliet (ANSI)
JEW LEE ETT ˈdʒuːliˑˈet
K கீலோ - Kilo KEY LOH ˈkiːlo
L லீமா - Lima LEE MAH ˈliːmɑ
M மைக் - Mike MIKE mɑik
N நவம்பர் - November NO VEM BER noˈvembə (sic)
O ஒஸ்கார் - Oscar OSS CAH ˈɔskɑ
P பப்பா - Papa PAH PAH pəˈpɑ
Q கியூபெக் - Quebec KEH BECK keˈbek
R றோமியோ - Romeo ROW ME OH ˈroːmiˑo
S ஸீயேரா - Sierra SEE AIR RAH (ICAO, ITU, IMO)
SEE AIR AH (FAA)
siˈerɑ
T டாங்கோ - Tango TANG GO ˈtængo (sic)
U யூனிஃபோம் - Uniform YOU NEE FORM  or
OO NEE FORM
ˈjuːnifɔːm (sic)  or
ˈuːnifɔrm
V விக்டர் - Victor VIK TAH ˈviktɑ
W விஸ்கி - Whiskey WISS KEY ˈwiski
X எக்ஸ்ரே X-ray ECKS RAY (ICAO, ITU)
ECKS RAY (IMO, FAA)
ˈeksˈrei
Y யங்கீ' - Yankee YANG KEY ˈjænki (sic)
Z சூழு - Zulu ZOO LOO ˈzuːluː
0 சீரோ - Zero (FAA)
Nadazero (ITU, IMO)
ZE RO (ICAO, FAA)
NAH-DAH-ZAY-ROH (ITU, IMO)
1 வண் - One (FAA)
Unaone (ITU, IMO)
WUN (ICAO, FAA)
OO-NAH-WUN (ITU, IMO)
2 டூ - Two (FAA)
Bissotwo (ITU, IMO)
TOO (ICAO, FAA)
BEES-SOH-TOO (ITU, IMO)
3 திறீ -Three (FAA)
Terrathree (ITU, IMO)
TREE (ICAO, FAA)
TAY-RAH-TREE (ITU, IMO)
4 ஃபோ -Four (FAA)
Kartefour (ITU, IMO)
FOW ER (ICAO, FAA)
KAR-TAY-FOWER (ITU, IMO)
5 ஃபைவ் -Five (FAA)
Pantafive (ITU, IMO)
FIFE (ICAO, FAA)
PAN-TAH-FIVE (ITU, IMO)
6 சிக்ஸ் - Six (FAA)
Soxisix (ITU, IMO)
SIX (ICAO, FAA)
SOK-SEE-SIX (ITU, IMO)
7 செவண் - Seven (FAA)
Setteseven (ITU, IMO)
SEV EN (ICAO, FAA)
SAY-TAY-SEVEN (ITU, IMO)
8 எயி்ட் - Eight (FAA)
Oktoeight (ITU, IMO)
AIT (ICAO, FAA)
OK-TOH-AIT (ITU, IMO)
9 நைன் - Nine (FAA)
Novenine (ITU, IMO)
No 'r' in spellings
NIN ER (ICAO, FAA)
NO-VAY-NINER (ITU, IMO)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியன்களின்_அகரவரிசை&oldid=457131" இலிருந்து மீள்விக்கப்பட்டது